இந்த நாள் உங்களுக்கு இனிய நாளா? உங்கள் ராசிக்கான பலன் இங்கே(22/12/2024)

Published by: ABP NADU

மேஷம்

நீங்கள் வெளியூர் செல்லும் வாய்புகள் இருக்கிறது.

ரிஷபம்

சிக்கனமாக இருப்பது நல்லது.

மிதுனம்

இன்று நீங்கள் அமைதியைக் கடைப்பிடிப்பீர்கள்

கடகம்

இன்று உங்களுக்கு ஆழ்ந்த சிந்தனை இருக்கும்.

சிம்மம்

நீங்கள் செய்த செயலுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு நல்லதே நடக்கவும்.

துலாம்

இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்

தனுசு

இன்று நீங்கள் பெரும் சாதனை செய்வீர்கள்

மகரம்

இன்று அளவிற்கு மீறி ஆசைப்படுவதை தவிர்த்துவிடுங்கள்

கும்பம்

இன்று நீங்கள் சிரம்மத்திற்கு உல்லாவீர்கள்

மீனம்

இன்று நீங்கள் சாந்தமாக இருப்பீர்கள்.