சிந்தனைகளில் தெளிவு பிறக்கும்,எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும்.நன்மை நிறைந்த நாள்.
மனம் திறந்து பேசுவதன் மூலம் அமைதி ஏற்படும்,தாயின் வழியில் ஆதரவுகள் கிடைக்கும்,தாமதம் அகலும் நாள்
புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும்.தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள்.நிம்மதி நிறைந்த நாள்
வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும்,நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும்,குழப்பம் விலகும் நாள்
செய்யும் பணிகளில் கவனம் வேண்டும்.சில தோற்றத்தில் சில மாற்றங்கள் வரும்,பேச்சுக்களில் பொறுமை வேண்டும்
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடி ஏற்படும்,உறவினர்களிடம் அனுசரித்து போகவும்,பக்தி நிறைந்த நாள்
புரட்சிகரமான சிந்தனைகள் உண்டாகும்,வெளிநாடு பயண வாய்ப்புகள் கைகூடும்,ஆசைகள் மேம்படும் நாள்
உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும்,பூர்விக சொத்துக்களை சீரமைப்பீர்கள்,அமைதி நிறைந்த நாள்
முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும்,வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்,வெற்றி நிறைந்த நாள்
வியாபார பணிகளில் விவேகம் வேண்டும்,எதிர்பாரத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.சிந்தித்து செயல்படும் நாள்
தவறிய சில பொருட்கள் கிடைக்கும்,நீண்ட நாள் பிரச்சனை குறையும்,ஆர்வம் நிறைந்த நாள்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்,உடல் ஆரோக்கியம் மேம்படும், பொறாமை மறையும் நாள்