இன்றைய நாள் இனிய நாளா?ராசிபலன் பார்த்து தெரிஞ்சிக்கோங்க

மேஷம்

தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும், எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்

ரிஷபம்

புதுமையான சூழல் ஏற்படும், வெற்றி நிறைந்த நாள்.

மிதுனம்

திட்டமிட்ட பணிகள் நிறைவேறும்,எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கடகம்

வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும், லாபம் நிறைந்த நாள்

சிம்மம்

குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும்,புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்,உயர்வு நிறைந்த நாள்

கன்னி

பயணங்களில் முன்னேற்றம் காணப்படும், அலைச்சல் ஏற்படும்.

துலாம்

மனதில் தன்னம்பிக்கை,தைரியம் மேம்படும், யோகம் நிறைந்த நாள்

விருச்சிகம்

தூரதேச பயணங்கள் ஈடேறும், ஒத்துழைப்பு உண்டாகும்.

தனுசு

ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்,வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும்

மகரம்

சிந்தனை போக்கில் கவனம் வேண்டும், பொறுமையுடன் செயல்படவும்.

கும்பம்

உயர் அதிகாரிகள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும், சிந்தித்து செயல்படவும்

மீனம்

வாகன பயணங்களில் நிதானம் வேண்டும், மேன்மை நிறைந்த நாள்