இந்த நாள் உங்களுக்கு நிம்மதியான நாளாக இருக்கும்
இந்த நாள் உங்களுக்கு அமைதியை தரும்
மனநிம்மதியை தரும் நாள் இன்று
இன்று நீங்கள் வெற்றி வாகை சூடும் நாள்
இன்று நீங்கள் உழைப்பால் உயர்வீர்கள்
தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது
இன்று உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்
அன்பு மேம்படும் நாள் இன்று
கோபத்தை குறைத்து கொள்ளவது நல்லது
நீங்கள் செய்த செயலுக்கு ஏர்த்த புகழை அடைவீர்கள்
இன்று உங்களுகளை மேன்படுத்த போட்டிகளை பயன்படுத்திக்கவும்
வெளியுர் பயணம் செல்ல இன்று வாய்ப்புகள் உண்டு.