இன்றைய நாள் நலமாய் அமைய இனிய ராசிபலன்கள்

மேஷம்

குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்,உடல் ஆரோக்கியம் சீராக அமையும்,அமைதி வேண்டிய நாள்.

ரிஷபம்

தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும்,வியாபார பணிகளில் ஈடுபாடு வரும்,கவலை அகலும் நாள்.

மிதுனம்

பேச்சுக்களில் பொறுமை வேண்டும்,கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்,விவேகம் வேண்டிய நாள்

கடகம்

எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்,மனதில் சஞ்சலங்கள் தோன்றி மறையும்,சிக்கல் குறையும் நாள்.

சிம்மம்

தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும்,உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும்,இன்பம் நிறைந்த நாள்.

கன்னி

சகோதர வகையில் ஆதரவு கிடைக்கும்,விளையாட்டு சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும்,போட்டி நிறைந்த நாள்.

துலாம்

சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும்,கடன்களை அடைக்க வாய்ப்புகள் உண்டாகும்,தெளிவு நிறைந்த நாள்.

விருச்சிகம்

நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்,மறைமுக திறமைகள் வெளிப்படும்,பரிசு கிடைக்கும் நாள்.

தனுசு

தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும்,பயணங்களில் புதுவித அனுபவம் உருவாகும்,கனிவு வேண்டிய நாள்.

மகரம்

பொறுமையுடன் செயல்படுவது நல்லது,வேலையாட்கள் பற்றிய புரிதல் ஏற்படும்,பெருமை நிறைந்த நாள்

கும்பம்

நினைத்த சில காரியங்களில் அலைச்சல் உண்டாகும்,உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்,ஆதாயம் நிறைந்த நாள்.

மீனம்

கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள்.பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்,ஆரோக்கியம் நிறைந்த நாள்.