30/12/2024ன் ராசிபலன் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்

Published by: ABP NADU

மேஷம்

குழப்பங்கள் அதிகம் ஏற்படும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்பட்டால் அதிர்ஷ்டகரமான நாளாக முடியும்

ரிஷபம்

நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நிறைய அனுபவங்கள் உண்டாகும்.

மிதுனம்

உதவிகள் கிடைத்து எண்ணங்கள் கைகூடும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

கடகம்

மிகுந்த கவனத்துடன் இருந்தால் பல நாட்களாக இருந்து வந்த இழுபரிகள் மறையும்

சிம்மம்

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். சிறிது சாந்தமாக இருந்தால் நல்லது

கன்னி

புதிதான அனுபவங்கள் ஏற்படும். அமைதி நிறைந்த நாளாக இருக்கும்

துலாம்

தள்ளிப்போன காரியங்களுக்கான தீர்வுகள் ஏற்படும். உங்கள் திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்

விருச்சிகம்

பணிகளில் மேன்மையும் லாபமும் உண்டாகும். நலம் நிறைந்த நாள்

தனுசு

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். சற்று விட்டுக்கொடுத்து சென்றால் புகழ் வந்து சேரும்

மகரம்

உடன் பிறந்தவர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ளுங்கள்

கும்பம்

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்றைய நாளில் உங்களுக்கான செல்வாக்குகள் அதிகரிக்கும்

மீனம்

எதிர்பாராத பயணங்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பொருமையும் விழிப்புணர்வும் தேவைப்படும் நாள்