புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசிபலன்

Published by: ABP NADU

மேஷம்

வியாபாரத்தில் வாய்ப்புகள் உண்டாகும். புதுவித அனுபவங்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் சிறிய தாமதம் ஏற்படும்.

ரிஷபம்

ஒத்துழைப்புகள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தும் சூழல் ஏற்படும். பெருமை நிறைந்த நாளாக அமையும்.

மிதுனம்

செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். அதிகமான அலைச்சல் ஏற்படும். பொருமையாக செயல்படவும்.

கடகம்

புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இன்பம் நிறைந்த நாள்.

சிம்மம்

உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாழ்கையில் மாற்றங்கள் நிகழும்.

கன்னி

ஆடம்பர பொருட்களில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். மனதள்வில் சிந்தனைகள் மேம்படும்.

துலாம்

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். ஆதாயம் அதிகமாக கிடைக்கும் நாள்.

விருச்சிகம்

பணிகளில் சதகமான சூழல் ஏற்படும். குடும்பத்திடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

தனுசு

ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு குறையும். பொருளாதாரச் சிக்கல்கள் குறையும்.

மகரம்

பயனற்ற விவாதங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பம்

ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் மிதமான லாபம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

மீனம்

குடும்பத்தாரிடமிருந்து ஒத்துழப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.