இனிமையான நாளா இன்று!ராசிபலன்களை பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மேஷம்

கடினமான பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள்,முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்

வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும்,மனதளவில் உள்ள குழப்பங்கள் மறையும்,அமைதி வேண்டிய நாள்.

மிதுனம்

சகோதர வடிவில் ஒற்றுமை மேம்படும்,தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும்,புகழ் நிறைந்த நாள்.

கடகம்

அரசுப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்,மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்,அன்பு மேம்படும் நாள்.

சிம்மம்

புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்,பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள்,கவனம் வேண்டிய நாள்.

கன்னி

எதிர்பார்த்த மகிழ்ச்சி செய்திகள் கிடைக்கும்,பணி சார்ந்து ஆர்வம் மேம்படும்,உறுதி மேம்படும் நாள்.

துலாம்

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்,சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்,வாய்ப்புகள் கிடைக்கும் நாள்.

விருச்சிகம்

செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள்,வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும்,உயர்வு நிறைந்த நாள்.

தனுசு

நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும்,உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும்.ஊக்கம் நிறைந்த நாள்.

மகரம்

செய்யும் பணிகளில் கவனம் வேண்டும்,வியாபார முதலீடுகள் மேம்படும்,மறதி குறையும் நாள்.

கும்பம்

மனதை உறுத்திய கவலை குறையும்,பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்,சிந்தனை வேண்டிய நாள்.

மீனம்

செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும்,புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும்,தாமதம் விலகும் நாள்.