12 ராசிக்காரர்களுக்குமான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

வாகன பயணங்களில் நிதானம் வேண்டும், பொறுமை வேண்டிய நாள்.

ரிஷபம்

வியாபார பணிகளில் லாபங்கள் ஏற்படும்,புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்,வெற்றி நிறைந்த நாள்

மிதுனம்

நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும்,எதிர்காலம் சார்ந்த சில முடிவுகள் எடுப்பீர்கள்,நட்பு நிறைந்த நாள்.

கடகம்

பூர்விக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள்,பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும்.

சிம்மம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்,குடும்ப ஒத்துழைப்பு கிடைக்கும்,சுகம் நிறைந்த நாள்

கன்னி

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்,மறைமுகமான திறமைகள் வெளிப்படும்,தானம் நிறைந்த நாள்.

துலாம்

செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் குறையும்,கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும், வரவு நிறைந்த நாள்.

விருச்சிகம்

கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும்,வர்த்தகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்

தனுசு

வெளி உணவுகளில் கவனம் வேண்டும்,உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்,உயர்வு நிறைந்த நாள்

மகரம்

சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்,சேமிப்புகள் அதிகரிக்கும்,கவலை மறையும் நாள்

கும்பம்

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்,உடல் ஆரோக்கியம் மேம்படும்,லாபம் நிறைந்த நாள்

மீனம்

கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்,நினைத்த காரியங்கள் நிறைவேறும்,ஜெயம் நிறைந்த நாள்.