ராசிபலன்களை பார்த்து இன்றைய நாளை தொடங்குகள்

மேஷம்

உத்தியோக பணிகளில் தாமதம் ஏற்படும்,வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும்,எதிர்ப்பு நிறைந்த நாள்

ரிஷபம்

சிந்தனை போக்கில் மாற்றம் உண்டாகும்,பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்

மிதுனம்

பயணம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்,எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்,விவேகம் வேண்டும்

கடகம்

பொருளாதார நெருக்கடிகள் குறையும்,குழைந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்,அச்சம் மறையும் நாள்.

சிம்மம்

உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்,கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும்,நம்பிக்கை வேண்டிய நாள்

கன்னி

மனதிற்கு பிடித்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும்,மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும்,தனம் நிறைந்த நாள்

துலாம்

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்,புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும்,கவலை மறையும் நாள்

விருச்சிகம்

வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்,எதிர்கால தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள்.

தனுசு

உலக வாழ்க்கை பற்றிய புரிதல் வரும்,பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும்,இன்பம் நிறைந்த நாள்

மகரம்

ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்,அரசு தொடர்பான பணிகள் மூலம் ஆதாயம் ஏற்படும்.

கும்பம்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்,கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்,அமைதி நிறைந்த நாள்

மீனம்

புதிய முயற்சிகளில் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கும்,தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்