குடியரசு தினமான இன்று உங்கள் ராசிபலன்களை பார்ப்போமா..

மேஷம்

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்,அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும்,நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும்,வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும்,அமைதி வேண்டிய நாள்.

மிதுனம்

விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்,புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்,தனம் நிறைந்த நாள்.

கடகம்

கொடுக்கல், வாங்கலில் லாபங்கள் மேம்படும்,ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும்,பரிசு கிடைக்கும் நாள்.

சிம்மம்

கற்பனை சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும்,மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும்,உதவி நிறைந்த நாள்.

கன்னி

புத்துணர்ச்சியான சிந்தனைகள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள்,விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும்.

துலாம்

மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும்,புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்,தெளிவு பிறக்கும் நாள்.

விருச்சிகம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்,எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்,முயற்சி ஈடேறும் நாள்.

தனுசு

பயனற்ற அலைச்சல்கள் ஏற்படும்,எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்,ஆர்வம் அதிகரிக்கும் நாள்.

மகரம்

புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்,புரியாத சில கேள்விகளுக்கு தெளிவுகள் ஏற்படும்.

கும்பம்

மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும்,உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்,பாராட்டு நிறைந்த நாள்.

மீனம்

நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள்,. வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும்,ஆதாயம் நிறைந்த நாள்.