இன்று உங்கள் ராசிக்கான பலன் என்னன்னு தெரியுமா?

Published by: ABP NADU

மேஷம்

பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும், பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும், செயல்பாடுகளில் நிதானம் வேண்டும்.

ரிஷபம்

திட்டமிட்ட பணிகள் முடியும், அறிமுகங்களும் அனுபவமும் கிடைக்கும், ஒத்துழைப்பான சூழல் உண்டாகும்.

மிதுனம்

பொருளாதார சிக்கல்கள் குறையும், பணி சார்ந்த ஆதாரவு மேம்படும், பிரச்சனைகளுக்கு முடிவு பிறக்கும்.

கடகம்

இலக்கியத்தில் ஆர்வம் அதிகரிக்கும், லாபம் உண்டாகும், சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும்.

சிம்மம்

மாற்றத்தை ஏற்படுத்தும் ஆலோசனைகள் கிடைக்கும், பொறுப்புகள் குறையும், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

ஆன்மிகத்தில் ஆர்வம் உண்டாகும், ஒத்துழைப்புகள் அதிகரிக்கும், உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும்.

துலாம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும், கணித துறையில் ஆர்வம் அதிகரிக்கும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள், முன்கோபத்தை தவிர்க்கவும், வியாபாரத்தில் விவேகம் வேண்டும்.

தனுசு

எதிர்பாராத பயணங்கள் ஏற்படும், ரகசிய முதலீடுகள் அதிகரிக்கும், மற்றவர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்

நினைத்த காரியம் நடைபெறும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், கடன்கள் தீர ஆலோசனைகள் கிடைக்கும்.

கும்பம்

பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும், உடல் ஆரோக்கியம் மேம்படும், வியாபார உதவிகள் கிடைக்கும்.

மீனம்

உழைப்பிற்கான பாராட்டுகள் கிடைக்கும், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும், மறதி குறையும்.