கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும்,திடீர் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்,அமைதி வேண்டிய நாள்.
குழந்தைகள் வழியில் சுப காரியங்கள் கைகூடும்,அரசு தொடர்பான பணிகள் சாதகமாகும்,பக்தி நிறைந்த நாள்.
திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்,அணுகு முறையில் சில மாற்றங்கள் உண்டாகும்,பாராட்டு கிடைக்கும் நாள்.
வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்,தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்,கவனம் வேண்டிய நாள்.
நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும்,வியாபார ரீதியான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும்.
வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள்,உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும்,லாபம் கிடைக்கும் நாள்.
உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும்,வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்,சோர்வு விலகும் நாள்.
வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்,பயணங்களால் எண்ணியவை நிறைவேறும்,வரவு மேம்படும் நாள்.
பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்,நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்,ஆதாயம் நிறைந்த நாள்.
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்,சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும், இரக்கம் வேண்டிய நாள்.
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும்,குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும்.
சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும்,கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும்,செல்வாக்கு மேம்படும் நாள்.