உங்கள் ராசிக்கான பலன் என்னன்னு தெரிஞ்சிப்போமா..!

Image Source: Pixabay

மேஷம்

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்,மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும்,உதவி கிடைக்கும் நாள்.

ரிஷபம்

மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும்,கால்நடைகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும்,சுபம் நிறைந்த நாள்.

மிதுனம்

புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்,கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும்,ஆக்கப்பூர்வமான நாள்.

கடகம்

நினைத்த சில காரியங்களில் அலைச்சல் ஏற்படும்,தாயாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும்,தேர்ச்சி நிறைந்த நாள்.

சிம்மம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்,வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்,ஆர்வம் நிறைந்த நாள்.

கன்னி

உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும்,தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

துலாம்

வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்,பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும், பாராட்டு நிறைந்த நாள்.

விருச்சிகம்

நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும்,கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்,சிந்தனை மேம்படும் நாள்.

தனுசு

பொது காரியங்களில் ஒத்துழைப்பு ஏற்படும்,பயணம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள்,அமைதி நிறைந்த நாள்.

மகரம்

உறவினர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும்,உயர் மட்ட அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பாசம் மேம்படும் நாள்.

கும்பம்

சமூக நிகழ்வுகளால் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள்,விருத்தி நிறைந்த நாள்.

மீனம்

அலுவலகத்தில் சாதகமான சூழல்கள் உண்டாகும்,மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும்,சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.