12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் இதோ!

Published by: ABP NADU

மேஷம்

பணியில் முன்னேற்றம் உண்டாகும், புதிய பொருப்புகள் கிடைக்கும், கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

ரிஷபம்

மனதில் இருக்கும் கவலைகள் நீங்கும், கடன் பிரச்சனைகள் குறையும், ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம்

செலவுகள் குறையும், பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் கிடைக்கும், மதிப்பு அதிகரிக்கும்.

கடகம்

ஒத்துழைப்பான சூழல் அமையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், தடைப்பட்ட பணிகள் நிறைவுபெறும்.

சிம்மம்

வருத்தங்கள் குறையும், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும், பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும், நம்பிக்கை அதிகரிக்கும், பிறரிடம் அனுசரித்து செல்லவும்.

துலாம்

அலைச்சல் அதிகரிக்கும், பணியில் சிந்தித்து செயல்படவும், சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும்.

விருச்சிகம்

கல்வியில் மதிப்பு அதிகரிக்கும், தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும், ஒத்துழைப்பான சூழல் ஏற்படும்.

தனுசு

பிரச்சனைகளுக்கு அனுபவம் கைகொடுக்கும், உறவினரிடத்தில் மரியாதை அதிகரிக்கும், தனம் நிறைந்த நாள்.

மகரம்

மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், வியாபாரத்தில் போட்டிகள் குறையும், தடைப்பட்ட வேலைகள் முடியும்.

கும்பம்

எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும், உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும், கவனம் அதிகம் வேண்டும்.

மீனம்

தனவரவு ஓரளவு இருக்கும், செயல்பாடுகளில் பொறுமை வேண்டும், உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும்.