வெளி வட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்,மேன்மை நிறைந்த நாள்.
வர்த்தக பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும்,கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்,எதிலும் முன் கோபம் இன்றி பொறுமையை கையாளவும்,பொறுமை வேண்டிய நாள்.
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும்,உயரதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும்.
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் அதிகரிக்கும், எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும்.
உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்,அரசு சார்ந்த காரியங்கள் நிறைவேறும்,நட்பு நிறைந்த நாள்.
குழந்தைகள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்,பொருளாதார விஷயங்களில் மேன்மை உண்டாகும்,பகை விலகும் நாள்.
மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும்,நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்,லாபம் நிறைந்த நாள்.
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள், உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும்,தொல்லை குறையும் நாள்.
எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்,மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும்.
வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்,புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும்,கீர்த்தி நிறைந்த நாள்.
குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்,ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும்,பெருமை நிறைந்த நாள்.