உங்கள் ராசி என்ன.?அனைத்து ராசிக்காரர்களின் பலன்கள் இதோ..

மேஷம்

தொழில் நிமித்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள்,சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும்,குழப்பம் மறையும் நாள்.

ரிஷபம்

சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதமான சூழல் ஏற்படும்,உயர்கல்வி குறித்த குழப்பம் விலகும்,நற்செயல் நிறைந்த நாள்.

மிதுனம்

இணையம் மற்றும் வர்த்தகப் பணிகளில் லாபங்கள் மேம்படும்,சுபகாரியம் தொடர்பான செயல்களில் முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்

செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும்,தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்,தேர்ச்சி நிறைந்த நாள்.

சிம்மம்

நிமித்தமான பிரச்சனைகள் குறையும்,புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் உற்சாகம் ஏற்படும்,உதவி கிடைக்கும் நாள்.

கன்னி

வேலையாட்கள் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும், எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம்

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்,பயனற்ற செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள்.

விருச்சிகம்

மனதில் பழைய நினைவுகள் மேம்படும்,தாயின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்,ஓய்வு நிறைந்த நாள்.

தனுசு

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்,விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

மகரம்

பொன், பொருட்ச்சேர்க்கைகள் உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும்,போட்டி நிறைந்த நாள்.

கும்பம்

எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி நிறைவுபெறும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

மீனம்

உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்,குடும்ப உறுப்பினர்கள் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள்.