இன்று உங்களின் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

Published by: ABP NADU
Image Source: Pixabay

மேஷம்

மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அரசு தொடர்பான வேலைகளில் கவனமாக இருக்கவும்.

ரிஷபம்

உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

மிதுனம்

கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும்.

கடகம்

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வர்த்தக வியாபாரத்தில் பொருள் வரவுகள் மேம்படும்.

சிம்மம்

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

இலக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகளும், வாய்ப்புகளும் ஏற்படும்.

துலாம்

பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாகும். அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றிகள் கிடைக்கும்.

தனுசு

எதிர்பார்த்து இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.

மகரம்

சுபகாரியம் தொடர்பான அலைச்சல் உண்டாகும். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மை அளிக்கும்.

கும்பம்

வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் சில விரயங்கள் உண்டாகும்.

மீனம்

எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.