உங்கள் ராசிக்கான இன்றைய பலன் என்னன்னு தெரியுமா?

Published by: ABP NADU
Image Source: Pixabay

மேஷம்

கடன் உதவிகள் கிடைக்கும், செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும், செல்வாக்குகளும் லாபமும் மேம்படும்.

ரிஷபம்

வியாபார பணிகளில் பொறுமை வேண்டும், தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும், சிக்கல்கள் குறையும் நாள்.

மிதுனம்

மனதளவில் குழப்பங்கள் தோன்றும், வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும், விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும்.

கடகம்

வியாபார முதலீட்டில் கவனம் வேண்டும், மக்களின் அறிமுகம் உண்டாகும், பணிகளில் லாபங்கள் உண்டாகும்.

சிம்மம்

பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும், இன்சொல் நிறைந்த நாள்.

கன்னி

நெருக்கடியான சூழல் உண்டாகும், செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

துலாம்

புதிய அனுபவம் உண்டாகும், வாகனம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், கல்வியில் மேன்மை உண்டாகும்.

விருச்சிகம்

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள், மனதளவில் தைரியம் உண்டாகும், சினம் மறையும் நாள்.

தனுசு

நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும், வியாபார நெருக்கடிகள் விலகும், பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும்.

மகரம்

குழப்பங்கள் உண்டாகும், செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும், கொடுக்கல், வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

கும்பம்

எதிலும் சிந்தித்துச் செயல்படவும், செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும், கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

மீனம்

ஆதரவான வாய்ப்புகள் உருவாகும், வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும், ஒத்துழைப்புகள் கிடைக்கும்.