உங்கள் ராசி என்ன? உங்கள் ராசியின் பலன்கள் தெரியனுமா...

மேஷம்

செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும்,முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும்,உற்சாகம் நிறைந்த நாள்.

ரிஷபம்

பணிகளில் பொறுமையுடன் செயல்படவும்,கடன் சார்ந்த செயலில் சிந்தித்து செயல்படவும்,வரவு நிறைந்த நாள்.

மிதுனம்

விவசாய பணிகளில் லாபம் உண்டாகும்,கற்ப்பனைத் துறையில் வாய்ப்புகள் கிடைக்கும்,ஆர்வம் நிறைந்த நாள்.

கடகம்

தன்னம்பிக்கை உருவாகும்,சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்,வெற்றி நிறைந்த நாள்.

சிம்மம்

புதிய நபர்களின் அறிமுகங்கள் எற்படும்,பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.கவலை விலகும் நாள்.

கன்னி

விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்,சிந்தித்து செயல்படவும்,நம்பிக்கை வேண்டிய நாள்.

துலாம்

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்,நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்,பக்தி நிறைந்த நாள்.

விருச்சிகம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்,பழையப் பிரச்சனைகள் குறையும்,நன்மை நிறைந்த நாள்.

தனுசு

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்,உயர் கல்வியில் தெளிவுகள் எற்படும்,சாந்தம் வேண்டிய நாள்.

மகரம்

முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் கிடைக்கும்,மனம் விட்டுப் பேசுவதன் மூலம் புரிதலும் தெளிவும் கிடைக்கும்.

கும்பம்

தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள்,உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.பெருமை நிறைந்த நாள்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்,தொல்லை விலகும் நாள்.