சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்,வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும்,பொறுமை வேண்டிய நாள்.
திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்,சேமிப்பு தொடர்பான முயற்சிகள் கைகூடும்,நன்மை நிறைந்த நாள்.
எதிர்பாராத தன வரவுகள் கிடைக்கும்,உபரி வருமான முயற்சிகள் மேம்படும்,போட்டி வேண்டிய நாள்.
தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும்,உத்தியோக பணிகளில் பொறுப்புகள் கிடைக்கும்,அச்சம் மறையும் நாள்.
குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும்,பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும்,பொறுமை வேண்டிய நாள்.
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்,வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்,ஆதரவு நிறைந்த நாள்.
கொடுக்கல், வாங்கலில் திடீர் திருப்பம் ஏற்படும்,எதிர்காலம் குறித்த முடிவுகள் எடுப்பீர்கள்,தனம் நிறைந்த நாள்.
வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும்,மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும்,நிம்மதி நிறைந்த நாள்.
உடன் இருப்பவர்களால் நிம்மதி ஏற்படும்,சில அனுபவங்கள் மூலம் சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.
மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்,கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்,உற்சாகம் நிறைந்த நாள்.
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்,நட்பு வட்டம் விரிவடையும்,பிரீதி நிறைந்த நாள்.
செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும்,பணிகளில் ஆதாயம் உண்டாகும்,ஆக்கபூர்வமான நாள்.