நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்,எதிர்பாராத சில உதவிகள் உண்டாகும்,வெற்றி நிறைந்த நாள்.
புதிய முயற்சியால் வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படும்,அன்பு நிறைந்த நாள்.
ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும்,அதிர்ஷ்டமாக சில வாய்ப்புகள் கிடைக்கும்,சாந்தம் நிறைந்த நாள்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்,வீடு தொடர்பான விரயங்கள் ஏற்படும்,விவேகம் வேண்டிய நாள்
மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்,புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும்,சுகம் நிறைந்த நாள்.
ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்,கடன் உதவிகள் கிடைக்கும்,உயர்வு நிறைந்த நாள்.
நண்பர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்,வேலைகளின் பதற்றமான நிலைகள் குறையும்,நிம்மதி நிறைந்த நாள்.
புது விதமான சிந்தனைகள் மனதில் உருவாகும்,தடைபட்ட தன வரவுகள் கிடைக்கும்,கவனம் வேண்டிய நாள்.
வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்,வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்,அனுகூலம் நிறைந்த நாள்.
வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்,பணவரவு இருக்கும்,பரிசு கிடைக்கும் நாள்.
உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும்,புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்,முயற்சி மேம்படும் நாள்.
உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்,எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.சலனம் நிறைந்த நாள்.