முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும், பிறரிடம் அனுசரித்து செல்லவும், விவேகத்துடன் செயல்படவும்.
வியாபாரத்தில் அனுகூலம் உண்டாகும், செயல்களில் முன்யோசனை தேவை, ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
மனவலிமை அதிகரிக்கும், அனுகூலமும் லாபமும் அதிகரிக்கும் நாள்.
பொருளாதார பிரச்சனைகள் குறையும், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தமதமாகும், அனுபவம் உண்டாகும்.
எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும், மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும்.
தடைகள் மூலம் அனுபவங்கள் ஏற்படும், தாழ்வு மனப்பான்மையால் குழப்பங்கள் ஏற்படும், விவேகம் தேவை.
பொருளாதார இழுபறிகள் மறையும், மனப்பக்குவம் அதிகரிக்கும், ஒத்துழைப்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் அனுபவம் ஏற்படும், உழைப்புக்கான மதிப்பு கிடைக்கும், விவேகத்துடன் செயல்படவும்.
பயணங்களால் அலைச்சல் ஏற்படும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும், அமைதியாக இருக்கவும்.
மனவருத்துங்கள் உண்டாகும், இழுப்பறியான வேலைகள் முடியும், பொறுமை வேண்டிய நாள்.
திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் உண்டாகும், பாராட்டு கிடைக்கும் நாள்.
விளையாட்டில் ஆர்வம் ஏற்படும், பணிகளில் ஆதாயம் கிடைக்கும், ஆர்வம் நிறைந்த நாள்.