புதிய சிந்தனைகள் உருவாகும்,நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்,அமைதி வேண்டிய நாள்.
நினைத்த காரியங்கள் நிறைவேறும், உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்,பிரீதி நிறைந்த நாள்.
மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்,சிறு தூர பயணம் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும்..
தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், அலைச்சல் நிறைந்த நாள்.
பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள்,நிதானமான சில காரியங்கள் உங்கள் மீது நன்மதிப்பை மேம்படுத்தும்.
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும், விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.
வெளியூர் பயணம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்,தற்பெருமை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.
பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும்,எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.
மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும்,விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும்,அமைதி வேண்டிய நாள்.
புதிய பொறுப்புகளும் பதவிகளும் ஏற்படும்,வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள்.
அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமை வெளிப்படும்,தடைப்பட்ட சுபகாரியம் நடைபெறும்,நன்மை நிறைந்த நாள்.
கடன் சார்ந்த இன்னல்கள் குறையும், புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும், உதவி கிடைக்கும் நாள்.