சுபதினத்தை ராசிபலன் தெரிந்துகொண்டு தொடங்குங்கள்!

Published by: ABP NADU

மேஷம்

பெரியோர்களின் அலோசனைகள் கிடைக்கும், கவலைகள் குறையும், பயணங்களால் ஆதாபம் கிடைக்கும்.

ரிஷபம்

வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும், எதிர்பாலின் மக்களால் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும்.

மிதுனம்

வாகன வசதிகள் மேம்படும், கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

கடகம்

கடன் செயல்களில் கவனம் வேண்டும், பொருளாதார பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும்.

சிம்மம்

முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும், சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும்.

கன்னி

தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும், பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும்.

துலாம்

மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும், பணிபுரியும் இடத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும், உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு

மற்றவர்கள் இடத்தில் அதிக உரிமைகள் கொள்ள வேண்டாம், சிக்கல் நிறைந்த நாள்.

மகரம்

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும், சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

கும்பம்

கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறி குறையும், எதிர்பார்த்த சில உதவிகளால் நெருக்கடிகள் குறையும்.

மீனம்

விவேகமான சிந்தனைகள் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள், தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.