வரவில் ஏற்ற இறக்கம் ஏற்படும்.குடும்ப உறுப்பினர்கள் மீது புரிதல் வரும். துணிவோடு சில முடிவுகள் எடுப்பீர்கள்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், சிக்கனமாக செயல்படுவது நல்லது.
சேவை பணிகளில் ஆர்வம் ஏற்படும், தொழில் சிந்தனைகள் மேம்படும், ஆசை அதிகரிக்கும்.
அலைச்சல் ஏற்படும், விட்டு கொடுத்து செல்லவும், உயர்வு நிறைந்த நாள்.
கலையில் ஆர்வம் ஏற்படும், எதிர்காலம் சார்ந்த சில முடிவுகள் எடுப்பீர்கள்
சிந்தித்து செயல்படவும், செலவு நிறைந்த நாள்.
சோர்வுகள் உண்டாகும், புதிய அனுபவம் கிடைக்கும்
எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடி உருவாகும், நிதானம் வேண்டிய நாள்.
நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும், சிந்தித்து செயல்படவும்.
விருந்தினர்களின் வருகை ஏற்படும், வியாபாரத்தில் மேன்மை ஏற்படும், உறுதி நிறைந்த நாள்
பெருந்தன்மையான செயல்கள் மூலம் நம்பிக்கை மேம்படும், முயற்சிகள் ஈடேறும் நாள்
குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும், சிந்தனையில் சில மாற்றங்கள் ஏற்படும்.