இந்த நாள் உங்களுக்கு இனிய நாளா? 12 ராசிக்கும் பலன் இங்கே!!

Published by: ABP NADU

மேஷம்

இந்த நாள் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்

ரிஷபம்

இந்த நாள் உங்களுக்கு சற்று அலைச்சலாக இருக்கும்

மிதுனம்

இறைவனை வழிபடுவது நல்லது

கடகம்

ஆன்மீக பயணம் செல்வதற்கு வாய்ப்புகள் கிட்டும்

சிம்மம்

உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்

கன்னி

திருப்திகரமான நாளாக இருக்கும்

துலாம்

வீண் கவலைகள் உண்டாகும்

விருச்சிகம்

இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும்

தனுசு

இன்று உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்

மகரம்

இன்று நீங்கள் புதிய சாதனைகள் புரிவீர்கள்

கும்பம்

இந்த நாள் உங்களுக்கு பணவரவு உண்டாகும்

மீனம்

இன்று உங்களுக்கு வெற்றி மீது வெற்றி கிட்டும்