திருஷ்டி கயிறை எந்த பக்கத்தில் கட்ட வேண்டும்?

Published by: விஜய் ராஜேந்திரன்

பேஷன்

கயிறு அணிவது பேஷன் என சிலர் நினைத்து கொண்டிருப்பார்கள் ஆனால் அதற்கு அர்த்தம் இருக்கிறது

திருஷ்டி

திருஷ்டிக்காக அணியும் கயிற்றை கால்களில் அல்லது கைகளில் கட்டுவது வழக்கம்

கண் திருஷ்டி

இந்த கயிறு அணிவதால் நமக்கு வரும் கண் திருஷ்டிகள் கயிற்றுடன் சென்று விடும் என்பது ஐதீகம்

பண வரவு

கருப்பு கயிறு அணிவதால் நீண்ட நாட்களில் நமக்கு வராமல் மீகுதியாக இருக்கும் பணம் வீடு வந்து சேரும் என்பது நம்பிக்கை

நோய் எதிர்ப்பு சக்தி

கை அல்லது கால்களில் இவ்வாறு கருப்பு கயிறு அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்

பணத்தை ஈர்க்கும்

பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கருப்பு கயிறு இருப்பதாகவும் ஜோதிடம் கூறுகிறது

பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்

செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் அனுமன் சாலிஸாவை பாராயணம் செய்து இந்த கருப்பு நிற கயிற்றை கட்டினால் உங்களுக்கு வரவிருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளலாம்

தெய்வங்களை வணங்கி கயிற்றை கட்டலாம்

கயிறு கட்ட நினைப்பவர்கள் நன்றாக கடவுளை நினைத்து கொண்டு பூஜை அறைக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்கிய பின்னர் கயிற்றை கட்டலாம்

கயிற்றை எங்கு கட்ட வேண்டும்

பெண்கள் இடது கை அல்லது இடது காலில் கயிறு கட்டலாம். ஆண்கள் வலது கை அல்லது வலது காலில் கட்டலாம்