குடும்பத்தை செழிப்பாக வைத்துக்கொள்ள சாணக்கியர் சொன்னது இதுதான்!
abp live

குடும்பத்தை செழிப்பாக வைத்துக்கொள்ள சாணக்கியர் சொன்னது இதுதான்!

Published by: விஜய் ராஜேந்திரன்
அதிருப்தியில் வாழும் பெண்கள் பெரும்பாலும் அதிகமாக பேசமாட்டார்கள்
abp live

அதிருப்தியில் வாழும் பெண்கள் பெரும்பாலும் அதிகமாக பேசமாட்டார்கள்

மனைவி சோகமாக இருக்கும் பொழுது அதற்கான தீர்வை முடிந்தளவு பெற்று தர முயற்சி செய்ய வேண்டும்
abp live

மனைவி சோகமாக இருக்கும் பொழுது அதற்கான தீர்வை முடிந்தளவு பெற்று தர முயற்சி செய்ய வேண்டும்

மனைவி சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அதிகமாக கோபப்பட்டால், அவர்களை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்
abp live

மனைவி சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அதிகமாக கோபப்பட்டால், அவர்களை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்

abp live

பெண்ணுக்கு பணத்தை சேமிக்கத் தெரிந்தால், அவர் எந்த சந்தர்ப்பம் வந்தாலும் பணத்தை கொஞ்சமாகதான் செலவு செய்வார். கடினமான காலங்களில் குடும்பத்திற்கு கொடுத்து உதவுவார்கள்

ABP Nadu

மென்மையான குணம் கொண்ட மனைவி கிடைத்தால் அந்த குடும்பம் செழிப்பாக இருக்கும்



abp live

மனைவிகள் பொதுவாக கணவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முயற்சிப்பார்கள்

abp live

பிடிக்கவில்லை என்றால் கணவரின் ஆடையை கூட கையால் தொட மாட்டார்கள்