செவ்வாய் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்கெல்லாம் சாதகமாக இருக்கும்? மேஷ ராசியை சேர்ந்த நபர்களுக்கு ராசி அதிபதியான செவ்வாய் பகவான், மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் வர உள்ளார் உங்களின் வணிக முயற்சிகளில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்குமாம் சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாயின் பெயர்ச்சியானது நடக்கிறது. நீங்கள் முன்னெடுக்கும் எல்லா வேலையிலும் வெற்றி கிடைக்கும் உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.மேலதிகாரிகளிடமிருந்து புதிய பொறுப்புகள் கிடைக்குமாம் மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சியானது மிகவும் சாதக பலன் தருமாம் ரியல் எஸ்டேட் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்குமாம். வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள் துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு செவ்வாய் பகவான் சஞ்சரிக்கக்கூடிய நிலையால் பண பலன்கள் அதிகரிக்குமாம் வீடு, மனை, நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்குமாம்