ஆவணி மாதத்தின் அபூர்வ சனிப்பிரதோஷம்!
abp live

ஆவணி மாதத்தின் அபூர்வ சனிப்பிரதோஷம்!

ஆடி மாதம் நேற்று நிறைவடைந்த நிலையில் ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. வழக்கமாகவே ஆவணி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும். இந்தாண்டு பிறந்துள்ள ஆவணி மாதம் கூடுதல் சிறப்புகளுடன் பிறந்துள்ளது
abp live

ஆடி மாதம் நேற்று நிறைவடைந்த நிலையில் ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. வழக்கமாகவே ஆவணி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும். இந்தாண்டு பிறந்துள்ள ஆவணி மாதம் கூடுதல் சிறப்புகளுடன் பிறந்துள்ளது

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் அபூர்வ பிரதோஷத்தில் இந்த ஆவணி பிறந்துள்ளது
abp live

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் அபூர்வ பிரதோஷத்தில் இந்த ஆவணி பிறந்துள்ளது

ஆவணி மாதம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மாதமாக திகழ்கிறது. மேலும், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகையும் இதே ஆவணி மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது
abp live

ஆவணி மாதம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மாதமாக திகழ்கிறது. மேலும், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகையும் இதே ஆவணி மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது

abp live

பிரதோஷமானது மாதத்திற்கு இரு முறை மட்டும் பிறக்கும். ஆனால், இந்த ஆகஸ்ட் மாதத்தில் 3 பிரதோஷங்கள் பிறக்கிறது. இன்று 2வது பிரதோஷம் ஆகும்

abp live

இன்று சனிப்பிரதோஷம் என்பதாலும், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரதோஷங்களில் ஒன்று என்பதாலும் இந்த நாளில் கோயிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது

abp live

பிரதோஷமானது மாதத்திற்கு இரு முறை மட்டும் பிறக்கும். ஆனால், இந்த ஆகஸ்ட் மாதத்தில் 3 பிரதோஷங்கள் பிறக்கிறது. இன்று 2வது பிரதோஷம் ஆகும். இன்று சனிப்பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்

abp live

இந்த மாதத்தில் பிறக்கும் 3வது பிரதோஷம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி சனிக்கிழமையே பிறக்கிறது

abp live

ஆவணி மாதத்தில் திருமணம், புதுமனை புகுதல் உள்ளிட்ட பல்வேறு சுபகாரியங்கள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது