ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள் இவர்கள் மற்றவர்களை சிறக்க வைக்க நினைப்பார்கள் ஒரு வேலை செய்து முடிக்கும் முன்னரே அடுத்த வேலை செய்ய துவங்கிவிடுவார்கள் வாழ்வில் எந்த முடிவு எடுத்தாலும் சந்தேகத்துடன் பார்ப்பார்கள் பணக்காரர் அல்லது தொழிலதிபராக இருக்க நினைப்பார்கள் இவர்களுக்கு குழந்தைகள் மூலம் சிறிது காலம் கஷ்டப்படுவர்கள் கூட சகவாசத்தால் வாழ்வில் தெல்லைகள் வரலாம் ஆனியில் பிறந்தவர்களுக்கு பைனான்ஸ் தொழில் சரிவராது மனைவி குழந்தைகளின் மீது மிகுந்த பாசம் காட்டுவார்கள் இவர்கள் பேச்சின் மூலம் மற்றவர்களை மயக்கி விடுவார்கள்