எண் 9, 18, 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்பதாம் ஆதிகத்தை சேர்ந்தவர்கள் பொது அறிவு, கலை ரசனை மிகுந்தவராக இருப்பார்கள் பார்பதற்கு மீடியமான உயரம் கம்பீரமான உருவத்தை கொண்டிருப்பார்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்குடிய நாள் செவ்வாய்கிழமை வாழ்க்கை துணைவியால் முன்னேற்றம் கிடைக்கலாம் வாழ்க்கை தேவைக்கு ஏற்ப பணவரவு கிடைக்கும் 1, 2, 3 எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள் இவர்களுக்கு காதல் திருமணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது வாரம் ஒரு முறை முருகன் கோயிலுக்கு செல்வது நல்ல பலனளிக்கும் மஞ்சள் காமாலை, அம்மை, உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படலாம்