வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் எளிதில் மறக்க மாட்டர்கள் இன்பம், துன்பம் சம அளவில் வாழ்வில் இருக்கும் திடகாத்திரமான உடல் அமைப்பை கொண்டு இருப்பார்கள் இவர்கள் கொடுக்கும் வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள் பணம் கையில் சேர்ந்தாலும் செலவும் கூடவே வந்துவிடும் இயல்பாகவே கோபம் அதிகமாக வரும் இவர்களுக்கு படிப்பு வரவில்லை என்றாலும் பெரிதும் கவலைப்பட மாட்டார்கள் எடுத்த வேலையில் விடாப்பிடியாக நின்று வென்று முடிப்பார்கள் வைகாசியில் பிறந்தவர்களுக்கு சோம்பல் அதிகமாக இருக்கும் வீட்டை சுத்தமாக வைக்க ஆர்வம் காட்டுவர்கள்