அதிர்ஷ்டத்தை குறிக்கும் உணவுப் பொருட்கள் குங்குமப்பூ செழிப்பு, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை குறிக்கிறது வெல்லம், காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது மசாலாப் பொருட்கள் நல்ல பண்புகளை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது வாழைப்பழம் மங்கலகரமானதாக கருதப்படுகிறது. சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது தேங்காய் அதிர்ஷ்டம் தரும் என அனைத்து சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது மஞ்சள் மங்கலகரமானதாக கருதப்படுகிறது நெய் செழிப்பை குறிக்கும் உணவு பொருளாக இருக்கிறது அரிசி செழிப்பான பண்புகளை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது