சித்திரையில் பிறந்தவர்களுக்கு கோபம் அடிக்கடி வரும் இறை பக்தி, ஞானம் இவர்களுக்கு உண்டு கெட்ட நண்பர்களின் சகவாசம் ஏற்படும் குடும்பத்தை அதிகம் நேசிப்பார்கள் மனைவி கூறுவதை மறுக்காமல் செய்வார்கள் இயல்பாகவே, தானம் செய்யும் குணம் உண்டு ஆடை, அணிகலன் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள் படிப்புக்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது சிறு விபத்துக்கள், பொருள் அழிவு ஆகியவை இளம் பருவத்தில் நிகழும் அதிர்ஷ்டம் தரக்குடிய நாள் செவ்வாய், வெள்ளி