இன்றைக்கு உங்கள் ராசிக்கான பலன் என்னனு தெரியுமா?

Published by: ABP NADU
Image Source: Pixabay

மேஷம்

வியாபாரம் நிமித்தமான அலைச்சல் உண்டாகும். இணையத் துறைகளில் திறமைகள் வெளிப்படும்.

ரிஷபம்

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும்.

மிதுனம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கடகம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தடைப்பட்டு வந்த ஒப்பந்த பணிகள் சாதகமாகும்.

சிம்மம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கன்னி

பணி நிமித்தமான சில நுட்பங்களை அறிவீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.

துலாம்

எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் சாதகமாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும்.

விருச்சிகம்

மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கூறாமல் இருக்கவும். வியாபார பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும்.

தனுசு

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும்.

மகரம்

வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும்.

கும்பம்

வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும்.

மீனம்

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும்.