லுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும், சிக்கல்கள் குறையும் நாள்.
சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் ஆதரவுகள் மேம்படும்.
திட்டமிட்ட காரியம் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள்.
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.
சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி வரும்.
பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த ஆசைகள் கைகூடுவதற்கான சூழல் ஏற்படும்.
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.
வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளால் மாற்றம் பிறக்கும்.
தன வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும்.
நுட்பமான விஷயங்களில் கவனம் வேண்டும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும்.