உங்கள் ராசிக்கான இன்றைய பலன் என்னனு தெரியுமா?!

Published by: ABP NADU
Image Source: pixabay

மேஷம்

உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உருவாகும்

Image Source: pixabay

ரிஷபம்

வியாபாரம் நிமித்தமான பயணங்கள் ஏற்படும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். புதிய துறை சார்ந்த தேடல்கள் மனதில் அதிகரிக்கும்.

Image Source: pixabay

மிதுனம்

உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். பிற மொழி பேசும் மக்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும்

Image Source: pixabay

கடகம்

சகோதர வகையில் நன்மைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

Image Source: pixabay

சிம்மம்

பணிகளில் துரிதம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும்.உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும்.

Image Source: pixabay

கன்னி

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலை ஆட்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.

Image Source: pixabay

துலாம்

தந்தையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும்.

Image Source: pixabay

விருச்சிகம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவுகள் வழியில் ஆதரவு உண்டாகும்.வெளியூரிலிருந்து இன்பமான செய்திகள் கிடைக்கும்.

Image Source: pixabay

தனுசு

உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும்.

Image Source: pixabay

மகரம்

மாற்றமான சிந்தனைகள் மூலம் புதுவிதமான அனுபவங்களும் சூழ்நிலைகளும் உருவாகும். உங்கள் மீதான அவப்பெயர்கள் அகலும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும்.

Image Source: pixabay

கும்பம்

உடன் இருப்பவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும்.

Image Source: pixabay

மீனம்

நினைவில் கொள்ளக்கூடிய சில நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகப் பணிகளில் முயற்சிகள் கைகூடிவரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

Image Source: pixabay