நெருக்கடியாக இருந்துவந்த சூழல்கள் மாறும், பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும், கவலைகள் மறையும்.
தேர்வு பணிகளில் கவனத்துடன் இருக்கவும். நிர்வாக துறையில் திறமைகள் வெளிப்படும்.
கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும்.
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். தன வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் அமையும்.
வருமானத்தில் திருப்தியான சூழல் அமையும், பயண வாய்ப்புகள் அமையும், திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். தொழிலில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும்.
சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும்.
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் உண்டாகும்.
அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
சொத்து விற்பது, வாங்குவதில் லாபமான சூழல் அமையும். விமர்சன பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.