இந்த ஒரு ராசிக்கு இன்று யோகமாம்! உங்கள் ராசியானு பாருங்க!

Published by: ABP NADU
Image Source: Pixabay

மேஷம்

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும்.

ரிஷபம்

நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும்.

மிதுனம்

வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வியாபார பணிகளில் வரவுகள் உண்டாகும்.

கடகம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும்.

சிம்மம்

உலகம் பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கன்னி

ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.

துலாம்

மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் விசயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள்.

விருச்சிகம்

புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள், இன்று உங்களுக்கு யோகம் அதிகரிக்கும்.

தனுசு

பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம்

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

கும்பம்

நினைத்த காரியம் கைகூடி வரும். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள்.

மீனம்

எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும்.