இன்றைக்கு உங்கள் ராசிக்கான பலன் என்னனு தெரியுமா?
abp live

இன்றைக்கு உங்கள் ராசிக்கான பலன் என்னனு தெரியுமா?

Published by: ABP NADU
Image Source: Pixabay
மேஷம்
abp live

மேஷம்

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.

Image Source: Pixabay
ரிஷபம்
abp live

ரிஷபம்

பொருளாதார உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

Image Source: Pixabay
மிதுனம்
abp live

மிதுனம்

தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தோற்றப் பொலிவுகள் மேம்படும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும்.

Image Source: Pixabay
abp live

கடகம்

எதிலும் நேர்மறை சிந்தனை உடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.

Image Source: Pixabay
abp live

சிம்மம்

பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் குறையும். போட்டியாக இருந்தவர்கள் மனம் மாறுவார்கள்.

Image Source: Pixabay
abp live

கன்னி

உத்தியோக பணிகளில் அனுசரித்துச் செல்லவும். அரசுப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். எதிர்பாலின மக்கள் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.

Image Source: Pixabay
abp live

துலாம்

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சமூகம் குறித்த புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். கடன் சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.

Image Source: Pixabay
abp live

விருச்சிகம்

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். பிள்ளைகளின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும்.

Image Source: Pixabay
abp live

தனுசு

செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும்.

Image Source: Pixabay
abp live

மகரம்

கணவன்,மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். வழக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் மேம்படும்.

Image Source: Pixabay

கும்பம்

பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபமும், வாய்ப்புகளும் அமையும். இலக்கிய பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனை திறன் மேம்படும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும்.

Image Source: Pixabay

மீனம்

குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம், பக்கம் விட்டாரிடம் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும்.

Image Source: Pixabay