பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும்.
குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுதல் புரிதலை மேம்படுத்தும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். வாகன பகுதிகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும்.
செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை அறிவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். அந்நியத்தில் இருந்துவந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். பணி நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும்.
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் தன வரவுகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும்.
எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வருமான வாய்ப்புகளை உயர்த்துவீர்கள். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்.
மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். சுபகாரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும்.
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.
மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும்.
சூழ்நிலை அறிந்து செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். உறவுகள் மத்தியில் மதிப்புகள் உயரும். அரசு பணியில் இருந்துவந்த இழுபறிவுகள் மறையும்.
இனம் புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் சோர்வுகள் உண்டாகும். நுட்பமான சில விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.