கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும்.
பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தன வரவுகளால் கையிருப்புகள் மேம்படும்.
வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும்.
வெளி வட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும்.
உழைப்புக்கு ஏற்ப அங்கீகாரங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும்.
கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படடும்.
வியாபார பணிகளில் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும்.
பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உருவாகும். தொழில் நுட்பக் கருவிகளில் கவனம் வேண்டும்.
முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்.
புதியவர்களிடத்தில் கவனத்துடன் இருக்கவும். உதவும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும்.