A இல் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்! இவர்கள் பெரும்பாலும் திறந்த மணம் கொண்டவராக இருப்பார்களாம் வாழ்வில் புதிய முயற்சி எடுப்பதில் ஆர்வமுடையவராக இருப்பார்களாம் இவர்கள் பெரிய கனவுகளையும் இலக்குகளையும் கொண்டவராக இருப்பார்களாம் சிக்கலை தீர்ப்பதில் திறமை வாய்ந்தவராக இருப்பார்களாம் எதையும் சாதிக்க முடியும் என்ற மன உறுதி அதிகமாக இருக்குமாம் கலை, இசை போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாக இருக்குமாம் ஓவியம், சிற்பம், இசை அல்லது எழுத்து போன்ற கலைகளில் சிறந்து விளங்குவார்களாம் பயணம் செய்வதற்காக அலைந்து திரிவதை பற்றி கவலைப்பட மாட்டார்களாம் உணவு, கலாச்சாரம் போன்றவற்றை தேடிக்கொண்டே இருப்பார்களாம்