மேஷ ராசிகாரர்களே சுக்கிரன் 3 ஆம் இடத்திற்கு இடம் பெயர்வதால் திருமணம் பேச்ச நல்ல முடிவுக்கு வரும் ரிஷப ராசிகாரர்களே 2 ஆம் இடத்தில் சுக்கிரன் இரண்டாம் பெயர்வதால் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள் மிதுன ராசிகாரர்களே பூர்வீக இடங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய மாற்றத்தை இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம் கடக ராசிகாரர்களே வீடு நிலம் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும் சிம்ம ராசிகாரர்களே 11 ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்வதால் சுய தொழிலுக்கான காலகட்டம் வந்துவிட்டது கன்னி ராசிகாரர்களே 10 வீட்டில் சுக்கிரன் அமர்வதால் பழைய கடன்களை விரைவில் அடைத்து விடுவீர்கள் துலாம் ராசிகாரர்களே 9 ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்வதால் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் சுமூகமாக முடியும் விருச்சக ராசிகாரர்களே மற்றவருடைய பிரச்சனைகளில் தலையிட வேண்டாம்,வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு தனுசு ராசிகாரர்களே 7 ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்வதால் வாழ்க்கை துணையால் முன்னேற்றம் கிடைக்கும் மகர ராசிகாரர்களே 6 ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்வதால் தேக ஆரோக்கியம் புத்துணர்ச்சி போன்றவை பெறுவீர்கள் கும்ப ராசிகாரர்களே விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள், வேலை பார்க்கும் இடத்தில் பாராட்டுக்கள் பெறுவீர்கள் மீன ராசிகாரர்களே 4 ஆம் வீட்டில் சுக்கிரன் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். சொல்லுக்கு மரியாதை கிடைக்கும்