சாஸ்திரத்தின் படி புருவத்தை வைத்தே குணாதிசயங்களை தெரிஞ்சிக்கலாம்! தட்டையான புருவங்களைக் கொண்டவர்கள் பிடிவாதமானவர்களாம் மேல்நோக்கி ஏறும் புருவங்களைக் கொண்டவர்கள் தைரியமாக எதையும் செய்யக்கூடியவர்களாம் வில் வடிவ புருவம் கொண்டவர்கள் பெற்றோரிடம் அன்பானவர்களாகவும், உடன் பிறந்தோரிடம் நன்றாகப் பழகுவார்களாம் நிலவு வடிவ புருவம் கொண்டவர்களிடம் அன்பு, குணம், அக்கறை காணப்படுமாம் துடைப்பம் போன்ற புருவங்கள் கொண்டவர்கள் பெரும்பாலும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களாம் இணைந்த புருவங்கள் கொண்டவர்கள் வளைந்துகொடுக்காதவர்களாம் சாய்ந்த புருவங்களைக் கொண்டவர்களுக்கு அவநம்பிக்கை மற்றும் ஏற்ற தாழ்வான மனப்பான்மை இருக்குமாம் முக்கோண புருவங்கள் கொண்டவர்கள் தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும், உறுதியானவர்களாகவும் இருப்பார்களாம் நீண்ட புருவம் கொண்டவர்கள் நேர்மையானவர்கள், உதவி செய்பவர்கள் மற்றும் நண்பர்களை உருவாக்க விரும்புவார்களாம் மெல்லிய புருவங்கள் உள்ளவர்கள், பொதுவாக நம்பிக்கை குறைவாக உள்ளவர்களாக காணப்படுவார்களாம்