Y என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்!

Published by: அனுஷ் ச

இவரை திருமணம் செய்து கொண்ட துணைக்கு முழு மரியாதை கொடுப்பார்களாம்

Y இல் பெயர் வைத்திருப்பர்கள் கற்பனை சக்தி மிகுந்தவராக இருப்பார்களாம்

இவர்கள் சிக்கல்களை தீர்ப்பதில் சிறந்து விளங்குவார்களாம்

அனைவரும் செல்லும் பாதை மாற்றி புதிய வழியை உருவாக்க நினைப்பார்களாம்

வாய் பேச்சில் இவர்களை வெல்ல முடியாதாம்

இழக்குகளை அடைவதற்கு முழு முயற்சியுடன் ஈடுபடுவாராம்

புதுமையான விஷயங்களை மிக விரைவாக கற்றுக் கொள்வார்களாம்

இவர்களுக்கு கடவுள் பக்தி அதிகமாக இருக்குமாம்

இவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு அன்பும், மரியாதையும் கொடுப்பார்களாம்

எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்களை உருவாக்கி விடுவார்களாம்