ஆடி மாதத்தின் விசேஷமான நாட்கள்! தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்று ஆடி மாதம் ஆடி மாதத்தின் ஒவ்வொரு வௌ்ளிக்கிழமையும், ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் சிறப்பாக இருக்கும் ஆடி மாதத்தின் வரும் ஆடி பௌர்ணமி முடிந்துவிட்டது ஆடிக்கிருத்திகை - ஜூலை 29ம் தேதி( திங்கள்) ஆடிப்பெருக்கு - ஆகஸ்ட் 3ம் தேதி ( சனி) ஆடி அமாவாசை - ஆகஸ்ட் 4ம் தேதி (ஞாயிறு) ஆடிப்பூரம் - ஆகஸ்ட் 7ம் தேதி (புதன்) நாக சதுர்த்தி - ஆகஸ்ட் 8ம் தேதி ( வியாழன்) கருட பஞ்சமி, நாகபஞ்சமி – ஆகஸ்ட் 9ம் தேதி ( வெள்ளி) வரலட்சுமி விரதம் - ஆகஸ்ட் 16ம் தேதி ( வெள்ளி)