லக்னத்தில் கேது இருந்தால் வெளியில் தங்களை காட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்ப மாட்டார்களாம்
இரண்டாம் வீட்டில் கேது இருந்தால் சற்று குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுமாம்
மூன்றாம் வீட்டில் கேது அமர்ந்து இருந்தால் சொந்த முயற்சியிலேயே வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கான முயற்சிகளை எடுப்பார்களாம்
நான்காம் வீட்டில் கேது இருக்கும் ஜாதகர்கள் நிச்சயமாக வாகனத்தால் ஏதேனும் சிறிய பிரச்சனையோ அல்லது தாயார் மூலமாக சிறு சிறு தொந்தரவுகளையும் சந்திக்க கூடுமாம்
ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் அவர்கள் இடம் விட்டு இடம் மாறுவது வேறு ஊருக்கு அல்லது வேறு நாட்டிற்கு செல்வது போன்ற பலன்கள் ஏற்படலாம்
ஆறில் கேது இருந்தால் எதிரிகளைப் பற்றி கவலைப்படாமல் தைரியமாக நிற்பவர்களாம்
ஏழாம் இடத்தில் கேது இருந்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது ஆனால் வாழ்க்கை துணையிடம் சற்று மனக்கசப்பு ஏற்படுமாம்
கேதுவின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் விநாயகரை வழிபடுவதே சிறந்த பரிகாரம்